trichy அரசு ஊழியர் சங்க மாநாடு நமது நிருபர் ஆகஸ்ட் 3, 2019 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட மாநாடு, வட்டத் தலை வர் பழ.பக்கிரிசாமி தலைமையில் வேதாரணியத்தில் வெள்ளி க்கிழமை நடைபெற்றது